திரு பெனிற்ரோ யேசுதாசன் – மரண அறிவித்தல்




திரு பெனிற்ரோ யேசுதாசன் – மரண அறிவித்தல்

(யுவராஜ், முன்னாள் ஆசிரியர்- முஸ்லிம் மகா வித்தியாலயம், கல்கமுவ)
பிறப்பு : 14 நவம்பர் 1960 — இறப்பு : 27 நவம்பர் 2017

யாழ். ஒட்டகப்புலத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பெனிற்ரோ யேசுதாசன் அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யேசுதாசன் மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜக்குலின் அவர்களின் பாசமிகு கணவரும்,

கரோலின், மரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகா(பிரான்ஸ்), கலா(இந்தியா), ஜீவா(ஜெர்மனி), பமிலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் இரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜி, மாலினி, சந்திரன், வசந்தன், சதீஸ், காலஞ்சென்ற வில்சன், நெல்சன், மெரிலின், றொபினா, செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி 02-12-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணிவரை G Saville & Son Ltd, 569 High Rd, Wembley HA0 2DW, UK என்னும் முகவரியில் நடைபெறும் மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 01/12/2017, 03:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: G Saville & Son Ltd, 569 High Rd, Wembley HA0 2DW, UK
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/12/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: G Saville & Son Ltd, 569 High Rd, Wembley HA0 2DW, UK
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 02/12/2017, 12:00 பி.ப
முகவரி: All Saints Roman Catholic Church, 531 Kenton Rd, Harrow HA3 0UL, UK
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 02/12/2017, 02:00 பி.ப
முகவரி: Alperton Cemetery, 2 Clifford Rd, Wembley HA0 1AF, UK
தொடர்புகளுக்கு
ஜக்குலின்(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447473916989
ஜீவா(சகோதரர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +494212089379
கலா(சகோதரி) — இந்தியா
செல்லிடப்பேசி: +919952972854
பமிலா(சகோதரி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782757825
இரத்தினம்மா மகேந்திரன்(அன்ரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442036455714
சந்திரன்(றெஜினோல்ட்- மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447866940323

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu