திரு இராசரத்தினம் ரவீந்திரகுமார் – மரண அறிவித்தல்




திரு இராசரத்தினம் ரவீந்திரகுமார்
(கோயில் ரவி- புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா)
பிறப்பு : 19 யூலை 1961 — இறப்பு : 28 நவம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Brugdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் ரவீந்திரகுமார் அவர்கள் 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம்(கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா), நவநீதபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம்(முருகன் பேக்கரி உரிமையாளர்) தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜிதினி, ராம்குமார், ரகிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசகுமார், வசந்தா(வசந்தி), சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரராசா, பவானி, சாந்தினி, ரோகினி, நந்தினி, சயந்தினி, சாமினி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறி, பெரி, புஸ்பா, ஹரி, சாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சயந், சகேஷ், லாவண்யா ஆகியோரின் ஆசை மாமாவும்,

சஞ்சித், பவிக்கா ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 29/11/2017, 11:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 30/11/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 30/11/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344227891
மகன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799105617
வசந்தி(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325587412
செல்லிடப்பேசி: +41788322057
சதீஸ்குமார்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793167590
மயூரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799069972

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu