திருமதி தங்கராசா செல்லம்மா – மரண அறிவித்தல்




திருமதி தங்கராசா செல்லம்மா
பிறப்பு : 14 யூன் 1934 — இறப்பு : 27 நவம்பர் 2017

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா செல்லம்மா அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பனைநின்றான் பூசகர் அம்பலத்தாடி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும்,

பூமலர்(புளியங்குளம்- சி.க.கூ. சங்கத்தலைவர்), தவமலர், தயாபரன்(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்), விவேகானந்தன்(இ.போ.ச வவுனியா சாரதி), கமலேஸ்வரன், யோகராணி(கருவேலன் கண்டல் அ.த.க பாடசாலை அதிபர்), காலஞ்சென்ற கோணேசர்(தபால் ஊழியர்- ஒட்டுசுட்டான் தபாலகம்), புவனேந்திரன்(கமக்கார அமைப்புத் தலைவர் வித்தியாபுரம்), லோகேஸ்வரன்(அதிபர்- ஆலங்குளம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவசுப்பிரமணியம்(பொருளாளர்- கமக்கார அமைப்பு புளியங்குளம்), காலஞ்சென்ற குகதாசன், துரைசிங்கம், பவளமணி, கிருஷாம்பாள்(பிரதம லிகிதர், வவுனியா கச்சேரி), நிர்மலா(ஆசிரியை- நீராவிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம்), ஜெயந்தினி, சறோயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்சீவன்(பொறியியலாளர்- கொழும்பு), நர்மதா(ஆசிரியை- தரணிகுளம் கணேஸ் வித்தியாலயம்), மயூரன்(லண்டன்), பிரதீபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற மதுமிதா, துஷீபன், கவி(நீர்ப்பாசன திணைக்களம்), காலஞ்சென்ற நிலன், ஜோதிலன், லனோயிகா(உயர்தர மாணவி- வித்தியானந்த கல்லூரி), மேருநாத்(லண்டன்), மேனுஷா(இலங்கை வங்கி- வவுனியா), லிகாதிகா(ஆசிரியை- குமுழமுனை மகாவித்தியாலயம்), சர்சனன்(சமுத்தி உத்தியோகத்தர்), துமோஜன், துவாரகன், கம்சன், வேணுஜன்(மாணவர்- ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்), யதுர்சிகா(மாணவி- ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம்), சரணியா(மாணவி- மல்லாவி மத்திய கல்லூரி), டனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயந், சஸ்வின், சஞ்சனா, சஞ்சிகா, சிறீநர்மி, சங்கீத், லக்‌ஷியா, காலஞ்சென்ற லக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மானுருவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769888126
லோகேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773982290
தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775490960
பூமலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772470529
புவனேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778438123

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu