திரு மாணிக்கம் இளமுருகன் – மரண அறிவித்தல்




திரு மாணிக்கம் இளமுருகன்
(முருகன்)
மலர்வு : 19 டிசெம்பர் 1964 — உதிர்வு : 25 நவம்பர் 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் இளமுருகன் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாணிக்கம் சிறி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாவிஜி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்துரு, டினேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமுதினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கணேசன், பரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காஞ்ஜீவன் ஆர்த்திகா, கீர்த்திகா, சாய்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவவிஜி- பாலா(கனடா), விஜி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

குமார்(பிரான்ஸ்), சிவா, சாந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 28/11/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium, Cremation Ground Geissbergweg- 29 4900 Langenthal Switzerland
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 29/11/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium, Cremation Ground Geissbergweg- 29 4900 Langenthal Switzerland
கிரியை
திகதி: வியாழக்கிழமை 30/11/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Krematorium, Cremation Ground Geissbergweg- 29 4900 Langenthal Switzerland
தொடர்புகளுக்கு
பரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796475415
கணேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765930330

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu