திருமதி சரஸ்வதி கனகராஜா – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி கனகராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 3 டிசெம்பர் 1924 — இறப்பு : 22 நவம்பர் 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகராஜா அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகராஜா(Assistant Director Of Buildings) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரமோகன்(அவுஸ்திரேலியா), தர்மினி(லண்டன்), சந்திரகுமார்(அவுஸ்திரேலியா), சந்திரசிவம்(அவுஸ்திரேலியா), சந்திரசிறீ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இலங்கராஜா கந்தையா, பரிமளம் பாலசுந்தரம், தவமணி விஸ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமநாதன், காலஞ்சென்ற கமலா, மாலினி, நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோகபிரசன்னா, சாயிராதா நிமலதேவன், சுரேன், றதிக்கா சந்திரமோகன், சாயிறமணா, பிரதாயன், சுரேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷங்கர், அர்ஜுன், காஷணி, ஜெய்ஷன் தமிழ்செல்வன், கயிலன் தங்கராஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
12
தொடர்புகளுக்கு
தர்மினி — பிரித்தானியா
தொலைபேசி: +442089026455
செல்லிடப்பேசி: +447713396063
சந்திரசிறீ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447928824449
லோகபிரசன்னா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61403187347
சந்திரசிவம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421149060

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu