திருமதி தியாகராசா தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி தியாகராசா தெய்வானைப்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 13 மார்ச் 1936 — மறைவு : 22 நவம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா தெய்வானைப்பிள்ளை அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சோதிராசா, கணேஸ்வரன், ஜீவபாலன், தனேஸ்வரி, சற்குணபாலன், லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, நல்லதங்கம், கனகம்மா, மார்க்கண்டு, அழகம்மா, சிவக்கொழுந்து, சேதுபதி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேதாரகெளரி(லண்டன்), சயாநிதி(பிரான்ஸ்), யசோதா(இத்தாலி), கண்ணதாசன்(ஜெர்மனி), காந்தரூபி(ஜெர்மனி), மஞ்சுளா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சுந்தரம்பிள்ளை, நாகநாதி, ஆறுமுகம் மற்றும் யோகம்மா, காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை மற்றும் புஸ்பமலர், விக்கினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சுப்பிரமணியம் மற்றும் பூரணம், காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் புவனேஸ்வரி, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
V. Thiyagarajah,
Graefestr-37,
10967 Berlin,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 29/11/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Ruhleben, Am Hain 1, 13597 Berlin, Germany
தகனம்
திகதி: புதன்கிழமை 29/11/2017, 02:00 பி.ப
முகவரி: Krematorium Ruhleben, Am Hain 1, 13597 Berlin, Germany
தொடர்புகளுக்கு
கணவர் — ஜெர்மனி
தொலைபேசி: +493069817274
சோதி — பிரித்தானியா
தொலைபேசி: +447438920268
கணேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33156303807
ஜீவா — இத்தாலி
செல்லிடப்பேசி: +393249871682
தனேஸ்வரி கண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி: +493021236904
பாலன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917684852023
ஈசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917627775028

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu