திருமதி சிரோன்மணி கணேசலிங்கம் – மரண அறிவித்தல்
திருமதி சிரோன்மணி கணேசலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 8 ஏப்ரல் 1933 — இறப்பு : 23 நவம்பர் 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிரோன்மணி கணேசலிங்கம் அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று யாழ். திருநெல்வேலியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கமலாதேவி, மற்றும் சந்திராதேவி(சந்திரா), சத்தியதேவி(சத்தியா), ராசன், ஸ்ரீ(இலங்கை), இந்திரா, மாலா, பாலகுமார்(பாலன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, மங்களேஸ்வரி(குஞ்சு), மற்றும் இராசமணி(இராசு- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வஸ்ரி, குமரன், றமணி, ஸ்ரீ, தனுஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பராசக்தி, சோமஸ்கந்தன், பத்மநாதன், சிகாமணி, மற்றும் பேரின்பநாதன்(கனடா), அமிர்தவல்லி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தணிகாசலம், மற்றும் பாலசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,

றெசான், டீபிகா, அபிசா, அஸ்வினி, நிஷான், நிவேதா, ஹரிஸ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பாறபண்னை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 25, பழங்கிணற்றடி,
பிள்ளையார் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியா — இலங்கை
செல்லிடப்பேசி: +94753419458
சந்திரா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774318711
பாலன் — நோர்வே
தொலைபேசி: +4747277289
பாலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765293229
மாலா — நோர்வே
தொலைபேசி: +4740141293
இந்திரா — நோர்வே
தொலைபேசி: +4745022231

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu