திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி) – மரண அறிவித்தல்




திரு ரீரூஸ் சுவாம்பிள்ளை(அங்கிளி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 ஒக்ரோபர் 1928 — இறப்பு : 22 நவம்பர் 2017

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கொய்யாதோட்டம், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரீரூஸ் சுவாம்பிள்ளை அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரீரூஸ் றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசேப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரிறீற்ரா(ராசமலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஐறின் றஜிற்ரா, ரவி, டொறின் பெனிற்ரா, செலின் லிண்ரா, லெஸ்லி குணேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்ரர் யோசப்(றஞ்சன்), மேரி ஜெயராணி, டோமினிக், டெனில் கிறிஸ்ரி அன்ரனி யூலியற்(ஜெசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விக்றின், விக்சர், டெல்பின், ஜெஸ்லின், டொல்சி, டெறிக் சரோணி, சவ்றின், சிரோட்டன், லினிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஜிற்ரா(மகள்) — கனடா
தொலைபேசி: +19052050127
செல்லிடப்பேசி: +14168440196
ரவி(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33617930588
பெனிற்றா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442035835847
லின்ரா(மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +4564692389
லெஸ்லி(மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +918610083451

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu