திரு கந்தசாமி இராஜரட்ணம் – மரண அறிவித்தல்




திரு கந்தசாமி இராஜரட்ணம் – மரண அறிவித்தல்

மலர்வு : 21 சனவரி 1942 — உதிர்வு : 17 நவம்பர் 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி இராஜரட்ணம் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஆனந்தபவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சிவாகரன், சிவாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரட்ணம், ஜெகன்நாதன், சற்குணநாதன், குணரட்ணம், குருநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லெஜினா குகதாசன்(இலங்கை), இராசையா இராஜகுலசேகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிருஸ்ணாகரன், சிந்துஜா, துஸ்சியா, ஜஸ்மின், யெனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மைத்துனர் கணேஷ்(பிள்ளையார்)
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: KNK Stadium, Imperial Fields, Bishopsford Rd, Morden SM4 6BF, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 10:30 மு.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
சிவாநிதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828669412
கணேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447930407804

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu