திருமதி பரமேஸ்வரி சண்முகரெத்தினம் – மரண அறிவித்தல்




திருமதி பரமேஸ்வரி சண்முகரெத்தினம்
(ராணி)
பிறப்பு : 2 ஒக்ரோபர் 1940 — இறப்பு : 22 நவம்பர் 2017

யாழ். அரியாலை விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சண்முகரெத்தினம் அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சனன்(லண்டன்), சுதர்சினி சிவரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாமினி(லண்டன்), சிவரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷ்ணசிங்கம், காலஞ்சென்ற மகேஸ்வரி, சோமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேசன்(கனடா), கதிசன்(கனடா), மகிஷா(கனடா), அபினா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிற்பகல் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதர்சனன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442083572167
வீடு — இலங்கை
தொலைபேசி: +94214901697

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu