திரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
(துரை)
அன்னை மடியில் : 15 ஏப்ரல் 1930 — ஆண்டவன் அடியில் : 21 நவம்பர் 2017

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்கள் 21-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சற்குணநாயகி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

இரவீந்திரன்(கனடா), செல்வேந்திரன்(ஜெர்மனி), ஞானேந்திரன்(கனடா), யோகரஞ்சிதம்(கனடா), விமலரஞ்சிதம்(கனடா), கிருபரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இந்திராணி, சரோஜா, அன்பரசி, மதிவதனி, சேனாதி, ஹென்றி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், தையல்நாயகி மற்றும் செல்வநாயகம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, அன்னப்பிள்ளை, சின்னத்துரை, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிசாந்தன், பார்கவி, விஷ்ணுவி, தாவிதன், மயூரிகா, வினீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 27/11/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 27/11/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 27/11/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சற்குணநாயகி(பேபி-மனைவி) — கனடா
தொலைபேசி: +19055542227
இரவீந்திரன்(Scout Ravi-Mahjana-மகன்) — கனடா
தொலைபேசி: +14164906477
செல்லிடப்பேசி: +16479896477
செல்வேந்திரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4929626434
செல்லிடப்பேசி: +491701523612
ஞானேந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478704473
யோகரஞ்சிதம்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477811940
விமலரஞ்சிதம்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14169023023

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu