திருமதி இரத்தினசாமி பரமேஸ்வரி -மரண அறிவித்தல்




திருமதி இரத்தினசாமி பரமேஸ்வரி
தோற்றம் : 25 மே 1932 — மறைவு : 20 நவம்பர் 2017

யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப் புளியடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு சித்தம்பாதி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி பரமேஸ்வரி அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசாமி(D.O.A.S- யாழ். கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

மாலினி, இராஜேந்திரா, விஜேந்திரா, யோகேந்திரா, சாந்தினி, பத்மினி மற்றும் காலஞ்சென்ற ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், கனகராஜா, இராஜலக்சுமி, வீரசிங்கம் மற்றும் செல்வராணி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசுப்பிரமணியம், குணேஸ்வரி, ஆனந்தராணி, ஜெயரட்னம், நந்தகோபால், காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷ்யந்தன், பபிதா, ரவிசங்கர், ஜெனனி, ஜெனன், நிஷாந்திக்கா, சேரன், சிந்துஜா, அனுஷாந்த், ஜெய்ஷாந்த், அருண், ஆரன், அர்ஜுன், அருந்தா, அரவின், காலஞ்சென்ற வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷிவாணி, துஷாணி, ரிஷி, தியானா, கிரீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/11/2017, 03:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
இராஜேந்திரா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14163054495
விஜேந்திரா(மகன்) — கனடா
தொலைபேசி: +19054724710
மாலினி(மகள்) — கனடா
தொலைபேசி: +19056832474
யோகேந்திரா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164381639
பத்மினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14164317648
சாந்தினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778889376

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu