திரு சபாபதி சிங்கராஜா – மரண அறிவித்தல்
திரு சபாபதி சிங்கராஜா – மரண அறிவித்தல்

(Retired Regional Forest Officer)
மலர்வு : 25 நவம்பர் 1944 — உதிர்வு : 22 நவம்பர் 2017

யாழ். உடுவில் தெற்கு புளியடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட சபாபதி சிங்கராஜா அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

சியாந்தன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), சயந்தன்(பொறியியலாளர்- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காஞ்சனா(வலி தென்மேற்கு பிரதேச சபை- மானிப்பாய்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

விநயா, ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நல்லம்மா, நாகராசா(பிரித்தானியா), காலஞ்சென்ற தங்கராசா, மற்றும் இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடேசன், செல்வராணி(பிரித்தானியா), அருமைத்துரை லீலாவதி(கனடா), கனகராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், மற்றும் தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியமூர்த்தி, திருராதசக்தி(புன்னாலை) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சியாமினி(கனடா), உசாமினி(அவுஸ்திரேலியா), கரிகரன்(பிரித்தானியா), தியாபரன்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஜெயக்குமாரி, சுதீஸ்குமார், மற்றும் சதீஸ்(கனடா), சபேஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், மற்றும் ராசசந்திரன்(ஜெர்மனி), சுகுணவசந்தன்(பிரித்தானியா), சுகுணரதி(யாழ்ப்பாணம்), சுகுணசபேசன்(பிரான்ஸ்), சுகர்சன்(பிரித்தானியா), சத்தியசீலன்(Zambia), மயூரன்(பிரான்ஸ்), செந்தூரன்(இலங்கை), காண்டீபன்(இலங்கை), பார்த்தீபன்(பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்), துஸ்யந்தி(கனடா), தமயந்தி(சுவிஸ்), நிரூபன்(பிரான்ஸ்), ஜெயரூபன்(சிங்கப்பூர்), சோபனா(இலங்கை), றொசாந்தி(கனடா), றொசாந்தன்(பிரான்ஸ்), டயன்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
செல்வகிரி,
சுதுமலை வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
சதீஸ், சபேஸ்(கனடா)
தொடர்புகளுக்கு
பாலா(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212256111
சியாந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771547110
சயந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447557683336

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu