திருமதி செல்வக்குமாரசாமி மங்கையக்கரசி – மரண அறிவித்தல்




திருமதி செல்வக்குமாரசாமி மங்கையக்கரசி – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 பெப்ரவரி 1927 — இறப்பு : 18 நவம்பர் 2017

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வக்குமாரசாமி மங்கையக்கரசி அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அமுதம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வக்குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

லோகசெந்தில்நாயகம்(கனடா), கிருபநாயகம்(கனடா), சிறிரங்கநாயகி(பிரான்ஸ்), பேரின்பநாயகி(அவுஸ்திரேலியா), கலாநாயகி(பிரான்ஸ்), நிரஞ்சனா நாயகி(அவுஸ்திரேலியா), கமலநாயகி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பஞ்சாச்சரம், கமலாதேவி(ஜெர்மனி), கமலராணி(இலங்கை), அகிலேஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஷ்பராணி(கனடா), அருணகிரிநாயகி(கனடா), நற்குணராஜா(பிரான்ஸ்), சிறிரங்கன்(அவுஸ்திரேலியா), செல்வசீராலன்(அவுஸ்திரேலியா), ஜெகதீஸ்வரன்(நோர்வே), புஸ்பராணி(ராணி- கனடா), கலாராணி(கனடா), ஜமுனராணி(கனடா), மகேஸ்வரன்(ராயூ- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தெய்வானைப்பிள்ளை(மணி- கனடா), சோமலிங்கம் நாகேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளசிஹா(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(பிரான்ஸ்), சர்வினா(அவுஸ்திரேலியா), யசிந்தன்(பிரான்ஸ்), மதுரஷா(அவுஸ்திரேலியா), நிதர்ஷன்(பிரான்ஸ்), மெளனிஷா(நோர்வே), ஆரதீ(நோர்வே), பிரித்திகா(நோர்வே), பிரியலக்சி(அவுஸ்திரேலியா), அனுஸ்ஷா(அவுஸ்திரேலியா), உதாரகி(கனடா), காலஞ்சென்ற லிங்கவிஜிதன்(கனடா), லக்சி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆகாஸ்(அவுஸ்திரேலியா), அஞ்சனா(அவுஸ்திரேலியா), அர்யூன்(அவுஸ்திரேலியா), பாவனா(அவுஸ்திரேலியா), ஸக்தி(பிரான்ஸ்), ஆதித்தியா(அவுஸ்திரேலியா), மாயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கலாநாயகி,
3 Cité Marcel Cachin,
93700 Drancy,
France.
(Bus: 151, Stop: Argonne-Bois de Groslay)

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 29/11/2017, 09:45 மு.ப
முகவரி: Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: புதன்கிழமை 29/11/2017, 11:30 மு.ப
முகவரி: Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
கலாநாயகி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781040949
துஷ்யந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695404200
சிறிரங்கநாயகி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751029473

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu