திருமதி வீரசிங்கம் பவானிதேவி – மரண அறிவித்தல்
திருமதி வீரசிங்கம் பவானிதேவி
பிறப்பு : 15 ஒக்ரோபர் 1953 — இறப்பு : 16 நவம்பர் 2017

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பவானிதேவி அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி வியாழம்மா தம்பதிகளின் புத்திரியும்,

வீரசிங்கம் அவர்களின் மனைவியும்,

துசியந்தி அவர்களின் தாயாரும்,

பவளம்(லண்டன்) அவர்களின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7ம் வட்டாரம்,
சிவநகர்,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவளம் — பிரித்தானியா
தொலைபேசி: +442086727952
மார்க்கண்டு நவரஞ்சிதராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778949875

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu