திருமதி உமாபதி புஸ்பலதா – மரண அறிவித்தல்
திருமதி உமாபதி புஸ்பலதா
பிறப்பு : 21 மார்ச் 1938 — இறப்பு : 16 நவம்பர் 2017

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட உமாபதி புஸ்பலதா அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(தம்பிஐயா), யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

உமாபதி அவர்களின் பிரியமான மனைவியும்,

கல்யாணி(சுவிஸ்), சசிதரா(ஆசிரியை- கோண்டாவில் இராமகிருஸ்ணா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, விஜயலட்சுமி, அரங்கநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இளங்கோ(சுவிஸ்), செந்தூரன்(முன்னாள் முகாமையாளர் – வேலணை கிளை ப. நோ. கூ. சங்கம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகரத்தினம், கனகலிங்கம், காலஞ்சென்ற உலகேஸ்வரி, விஜயலட்சுமி, காந்தமலர், நடனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிரா(சுவிஸ்), அக்‌ஷயா(சுவிஸ்), ஐஸ்வரியா(சுவிஸ்), அபிஷயன், அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வன்னியசிங்கம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இளங்கோ கல்யாணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414404837

© 2021 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu