திருமதி பூமணிதேவி இராஜலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி பூமணிதேவி இராஜலிங்கம்
பிறப்பு : 20 ஓகஸ்ட் 1948 — இறப்பு : 13 நவம்பர் 2017

யாழ். கரணவாய் கிழக்கு கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமணிதேவி இராஜலிங்கம்(மணி அக்கா) அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராஜலிங்கம்(தோரைத்தம்பி) அவர்களின் ஆசை மனைவியும்,

இராஜசிறீ(சுவிஸ்), பத்மசிறீ(லண்டன்), உதயசிறீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பதீஸ்வரி கருணாநிதி(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மாலினி, விஜயா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கர்ணன்(கனடா), வாணன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

கீர்த்தனா, வரன், அங்கவி, ஆதவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அதிசயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பத்மசிறீ(மகன்)
தொடர்புகளுக்கு
பத்மசிறீ(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442082864355
செல்லிடப்பேசி: +447939456143

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu