திருமதி கஜனி சுபேந்திரன் – மரண அறிவித்தல்
திருமதி கஜனி சுபேந்திரன்
(சுட்டி, தலைவர்- யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம், பிரித்தானியக்கிளை)
மலர்வு : 26 ஏப்ரல் 1968 — உதிர்வு : 13 நவம்பர் 2017

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட கஜனி சுபேந்திரன் அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(முன்னாள் யாழ். இந்துக் கல்லூரி விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்) தனலக்சுமி(முன்னாள் யாழ். போதனா வைத்தியசாலை தாதிமார் விரிவுரையாளர்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாழ். நீராவியடியைச் சேர்ந்த செந்திவேல் சந்திரமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுபேந்திரன்(பழைய மாணவர் – யாழ். இந்துக் கல்லூரி) அவர்களின் ஆசை மனைவியும்,

சுஜன், சுஜீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஜேந்திரன்(பழைய மாணவர் – யாழ். இந்துக் கல்லூரி, கனடா), கெளசலா, வத்சலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிராளினி, டானியல் ஜெயராஜா, சிறீரவீந்திரா, சுரேந்திரன், றணேந்திரா, துசியந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆரணி, அபர்ணா ஆகியோரின் ஆசை மாமியும்,

அபிராமி, தானியா, கனீஸ்கன் ஆகியோரின் அருமைச் சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
12 Gayfere Road,
Clayhall,
IG5 0JG,
UK.

தகவல்
குடும்பத்தினர்
123456
தொடர்புகளுக்கு
கணவர் — பிரித்தானியா
தொலைபேசி: +442085509153
கெளசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956288090
வத்சலா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931720102
கஜேந்திரன் — கனடா
தொலைபேசி: +14162911864

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu