திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன் – மரண அறிவித்தல்




திருமதி விக்கினேஸ்வரி அரசேந்திரன்
பிறப்பு : 16 யூன் 1936 — இறப்பு : 12 நவம்பர் 2017

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி அரசேந்திரன் அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், பவளம்(லண்டன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற கனகரட்ணம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அரசேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மாலினி, செல்வக்குமார், ஜெயந்தினி, வதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அற்புதானந்தன், தயாராணி(லண்டன்), யோகராணி(லண்டன்), திருச்சந்திரன்(இலங்கை), மகாதேவன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பத்மநாதன், லலிதா, ஜெகதீஸ்வரன், சிவசொருபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிகா, தர்ஷன், டினேஷன், பிரசாந், பிரவினா, ஜெனீஸ், ஜெயானி, அஜினா, அஜீவ அனூத் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/11/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/11/2017, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
123456
தொடர்புகளுக்கு
செல்வக்குமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14165507685
மாலினி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14164195009
சிவசொருபன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478605310
மகாதேவன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961385213

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu