திரு செல்லையா மகேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு செல்லையா மகேஸ்வரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 ஏப்ரல் 1972 — இறப்பு : 7 நவம்பர் 2017

கிளிநொச்சி பரந்தனைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மகேஸ்வரன் அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினசிங்கம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயவதனி அவர்களின் அன்புக் கணவரும்,

துளஷிகா, துர்ஷிகா, துவாரகி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராஜா(கனடா), ஞானாம்பிகை(வவுனியா), இராமச்சந்திரன்(பரந்தன்), காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரன், ஸ்ரீதரன், ஸ்ரீரஞ்சினி மற்றும் கௌதமி(உடுவில்), இராஜேந்திரன்(வசந்தன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகலட்சுமி(கனடா), காலஞ்சென்ற தர்மராஜா, தேவராணி, லோகரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற றஜனி, ஞானசுப்பிரமணியம், ஞானகலா(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயபாலச்சந்திரன்(ஜேப்பி- குமுழமுனை), லோகநாதன்(குமுழமுனை), ஜெயறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோணேஸ்வரன், லிங்கேஸ்வரன், கௌரி, கணேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற பிரபாகரன், சுதர்ஜினி, சிவாஜினி, பிரியதர்ஜினி, விமலன், நித்தியா, டினோஜன், திவானா, டிலான், அபிதன்(டென்மார்க்), லேகாயினி, வனிதாஜினி, காலஞ்சென்ற பிரதாபன், துர்க்காஜினி, டிலக்‌ஷன், ஜவிந்தன், தர்ஷிகா, தாருகா(லண்டன்), ஜெனார்த்தனன்(குமுழமுனை) ஆகியோரின் சிறியத் தந்தையும்,

தயா, காலஞ்சென்ற ஞானராஜா, உமா, வாணி(கனடா), மாலினி, கிரிதரன்(டென்மார்க்), கிரிஜா, கிரிஷாந்தன்(லண்டன்), கிரிசாளன், கிரிசயன், கிரிபவன், தேஞ்சிகா, யதுர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உடுவில் கிழக்கு அம்பலவாணர் வீதியில் அமைத்துள்ள மைத்துனர் ஞானசுப்பிரமணியம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மருதனாமடம் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேஸ்வரன்- ஜெயவதனி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434977362
இரத்தினசிங்கம்- முத்தம்மா மணி — இலங்கை
தொலைபேசி: +94771596575
பிரதீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33770914820
கலியுகவரதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33769925244
சசிகரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751034887
நடராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16479668612
இராமச்சந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774661361
இராஜேந்திரன்(வசந்தன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441538332551
செல்லிடப்பேசி: +447846313902
ஞானசுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94212240685

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu