திருமதி அழகம்மா தியாகராஜா (தங்கம்) – மரண அறிவித்தல்




திருமதி அழகம்மா தியாகராஜா (தங்கம்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 29 மார்ச் 1930 — மறைவு : 8 நவம்பர் 2017

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு புதுச்செட்டித்தெரு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா தியாகராஜா அவர்கள் 08-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா(தேவி- அவுஸ்திரேலியா), சியாமளா(கனடா), பிரேமளா(பிரேமா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், பசுபதி, மார்க்கண்டு, ரூபவதி(பூவம்), மற்றும் சிகாமணி(மணி- கனடா), அமிர்தம்(குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலச்சந்திரன்(பாலன்- அவுஸ்திரேலியா), பாஸ்கரன்(பாபு- கனடா), ஞானபரன்(ஞானி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகமுத்து, அன்னலட்சுமி, தர்மலிங்கம்(வாமதேவன்), சச்சிதானந்தம், ராஜகுமாரன் பரிபூரணம்(காசுபதி), மகேஸ்வரி, பூபாலபிள்ளை, யோகம்மா(ராசு), துரைராஜா, ராஜகோபால், புனிதவதி(சரசு- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனகன்(அவுஸ்திரேலியா), மிதிலன்(அவுஸ்திரேலியா), சியாகரன்(கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் அவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 08:00 மு.ப — 08:30 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 09:45 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சியாமளா(மகள்) — கனடா
தொலைபேசி: +19055019757
பாஸ்கரன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168419757
நிர்மலா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298948486
பிரேமளா(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61299802083
சிகாமணி(சகோதரி) — கனடா
தொலைபேசி: +19057950632
அமிர்தம்(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி: +19052820504

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu