திருமதி ஞானரட்ணம் யோசேப்பு (கிளி) – மரண அறிவித்தல்
திருமதி ஞானரட்ணம் யோசேப்பு (கிளி) – மரண அறிவித்தல்

மண்ணில் : 26 சனவரி 1949 — விண்ணில் : 7 நவம்பர் 2017

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானரட்ணம் யோசேப்பு அவா்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவா்களான வேதநாயகம் மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவா்களான கிறகோரி சுவானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோசேப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

பிறிஐெட் மீறா(மீறா), எறிக் விஐிதா(விஐி- ஜெர்மனி), யூட் டெனிசியஸ்(டெனி), அன்ரன் வெனிசியஸ்(வெனி- கட்டார்), ஆன் புளோறா(கவிதா), நிறோஜா(நிசா), ரெறென்சியா சகிலா(சகிலா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யேசுதாசன்(அருமை நாயகம்), புஸ்பராணி(ராணி- கனடா), செபரட்ணம்(செல்லமணி- கனடா), அன்னரட்ணம்(லீலா- கனடா), மரிய பிறட்(றாஜீ), மரிய கசில்டா(றஞ்சினி), பீற்றா் போல்(றஞ்சன்- லண்டன்), மரிய அசெம்டா(றசினி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெறாட் எல்மோ, யோசேப்பு சகாயன்(ஜெர்மனி), வினித்தா, டோனா(கட்டார்), றொசைறோ பிறேமறாஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜேனோலின், ஜெறி, ஏட்றில், ஜோசிமன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 09:00 மணிவரையும், 11-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலா்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினா்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112726469
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770200035
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94772019919

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu