திரு கதிரவேலு கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு கதிரவேலு கந்தசாமி
பிறப்பு : 19 பெப்ரவரி 1930 — இறப்பு : 6 நவம்பர் 2017

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு கந்தசாமி அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அன்னம்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வரும், நாகர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா(கந்தரோடை) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தினி(சுவிஸ்), நந்தினி(ஜெர்மனி), மாலினி(சுவிஸ்), வதனி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணசிங்கம், வசந்தமோகன், விக்னேஸ்வரன், கலாவேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிமலதீபன்(கனடா), தர்ஷிகா(கனடா), கதிர்காமநாதன்(சுவிஸ்), சப்னா(சுவிஸ்), நிரோஜினி(ஜெர்மனி), நீதன்(ஜெர்மனி), மீனா(ஜெர்மனி), வினோத்(சுவிஸ்), வினீபர்(சுவிஸ்), அபிராம்(சுவிஸ்), அபிஷயா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

றித்து(கனடா), றிஷால்(கனடா), லெஜா(சுவிஸ்), லெஜோன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் கத்துப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்லம்மா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776120827
சாந்தினி குணசிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417108271
நந்தினி வசந்தமோகன் — ஜெர்மனி
தொலைபேசி: +497023740678
மாலினி விக்னேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41345301138
வதனி கலைவேந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41614117114
தர்ஷிகா, நிமலதீபன் — கனடா
தொலைபேசி: +14164590909
கதிர்காமநாதன், சப்னா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41414501580

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu