திரு வேலாயுதபிள்ளை யோகராஜா – மரண அறிவித்தல்




திரு வேலாயுதபிள்ளை யோகராஜா
(YRT- சாரதி)
பிறப்பு : 23 ஓகஸ்ட் 1958 — இறப்பு : 6 நவம்பர் 2017

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை யோகராஜா அவர்கள் 06-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பரமேஸ்வரன் யோகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேல்விழி(கீதா) அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிசன், மதுஷா, சங்கவி, ராகவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராஜா(ஜெர்மனி), நடராஜா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராஜா, சாந்தகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலச்சித்ரா(பபி-ஜெர்மனி), திலகரஞ்சனி(பிரான்ஸ்), கிருபா(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனார்த்தனன், ஜூலியன், ஜனனி, யாழினி, அனுஷியா, கமல்ராஜ், ஷோபனா, கல்பனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிவேதா, நிகிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Velayuthapillai Yokaraja born in Jaffna Kangesanthurai Passed away Peacefully on 06th of November 2017 in Canada.

Viewing will be held On 08-11-2017 05pm to 09pm at Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada, Rituals will be held on 09-11-2017 09am to 11am and Cremation will be held on 11am 11.30am at Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre,4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.
தொடர்புகளுக்கு
விக்கி — கனடா
தொலைபேசி: +16478588485
ராகவன் — கனடா
தொலைபேசி: +14167062728
செல்வராஜ் — கனடா
தொலைபேசி: +14166888364
திருச்செல்வம் — கனடா
தொலைபேசி: +16472821877
கோபிசன் — கனடா
தொலைபேசி: +14168948354
வீடு — கனடா
தொலைபேசி: +19055543697
தேவராஜா — ஜெர்மனி
தொலைபேசி: +4923619099982
நடராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33617962566
சாந்தகுமார் — இந்தியா
தொலைபேசி: +919842162130

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu