திருமதி நடராசா ராதாராணி – மரண அறிவித்தல்




திருமதி நடராசா ராதாராணி
பிறப்பு : 10 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 3 நவம்பர் 2017

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு மேற்கு, முல்லைத்தீவு வவுனிக்குளம் வடகாடு, யாழ்ப்பாணம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ராதாராணி அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை(வடகாடு) இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ராகவன்(பாபு- ராதா ஸ்டோர்ஸ், பெர்லின்), ரஜனி(இந்தியா), தாமரைச்செல்வி(வாணி- கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், வாணிதாசன், லலிதா, சந்திரவதனி, கனகரத்தினம்(கிளி- வடகாடு), பாரதிதாசன், றஞ்சினி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,

வரலட்சுமி, நிருபா ஆகியோரின் பிரியமிகு மாமியும்,

வைசாலி, நிலா, பருதி, ஆதிரை, வியன்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3/339A, AGS Colony Beach Road,
2nd Cross Street,
Kottivakkam, Chennai- 41.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராகவன்(பாபு-மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +493066069639
செல்லிடப்பேசி: +4915218127846
ரமணன்(மகன்) — இந்தியா
தொலைபேசி: +918610011645
வாணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478528264
வ.ஐ.ச.ஜெயபாலன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919941484253
வாணிதாசன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915732580769
லலிதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441708704912
சந்திரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442036455537
றஞ்சினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917634266721

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu