திரு தம்பியப்பா அமிர்தானந்தர் – மரண அறிவித்தல்




திரு தம்பியப்பா அமிர்தானந்தர்
பிறப்பு : 15 யூன் 1937 — இறப்பு : 4 நவம்பர் 2017

யாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பியப்பா அமிர்தானந்தர் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா சிவயோகரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்ஷ்மி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செந்தில்குமரன்(பிரான்ஸ்), சிவகெளரி(கனடா), அருட்செல்வி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தவபுத்திரன், விவேகானந்தன்(இந்தியா), காலஞ்சென்ற யோகேஸ்வரி, பேரானந்தமலர்(இலங்கை), சச்சிதானந்தன்(இலங்கை), பாலதயானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Tenison, Godwin ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தினி(பிரான்ஸ்), ரிஷிஹரன்(பிரான்ஸ்), ஆரத்தி, நரேஷ், க்ருதி, அனந்திதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 08/11/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 09/11/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 09/11/2017
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ராணி(மனைவி) — கனடா
தொலைபேசி: +19056531634
செல்வி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479268086
கெளரி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14168925419
குமரன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662222043

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu