திருமதி ஞானேஸ்வரி வைரவமூர்த்தி – மரண அறிவித்தல்




திருமதி ஞானேஸ்வரி வைரவமூர்த்தி
(பழைய மாணவி- யாழ். ராமநாதன் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி)
ஜனனம் : 3 மார்ச் 1940 — மரணம் : 23 ஒக்ரோபர் 2017

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி வைரவமூர்த்தி அவர்கள் 23-10-2017 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சொக்கநாதன், அன்னலட்சுமி தம்பதிகளின் ஏகப் புதல்வியும், அப்பாத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைரவமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

யமுனா, சிவாகரன், பிரபாகரன், கலாநிதி, லிங்கன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துவாரகநாத், பபிதா, போலீன், வரணி, சுஜாதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 07:30 மு.ப
முகவரி: 76 Grand Dr, London, SW20, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 10:40 மு.ப — 12:00 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK
மதிய போசனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/10/2017, 01:15 பி.ப
முகவரி: Morden Assembly Hall, 228 Tudor Dr, Morden SM4 4PQ, UK
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442085407710
**

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu