திருமதி அருணாசலம் திலகவதி – மரண அறிவித்தல்




திருமதி அருணாசலம் திலகவதி – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 டிசெம்பர் 1941 — இறப்பு : 21 ஒக்ரோபர் 2017

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் திலகவதி அவர்கள் 21-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம், தையலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரவாகு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான இந்திரநாதன், கடம்பநாதன், மற்றும் சண்முகநாதன்(சச்சி), புஸ்பவதனி(ரதி), கேதாரவதனி(இன்பா), கடம்பவதி(சித்திரா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகவதி, குணவதி, பத்மநாதன், யோகநாதன், காலஞ்சென்றவர்களான லீலாவதி, குணநாதன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி(சாந்தி), மோகனா(கலா), சுகந்திராதேவி(லில்லி), அருணகிரிநாதன், ஜெகதீஸ்வரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 25/10/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
கஜேந்திரன்(வவி- மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168174880
சித்திரா(மகள்) — கனடா
தொலைபேசி: +19055544163
செல்லிடப்பேசி: +16472416713
அருணகிரிநாதன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447422133

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu