திருமதி பரமேஸ்வரி நவரத்தினம் – மரண அறிவித்தல்




திருமதி பரமேஸ்வரி நவரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 ஓகஸ்ட் 1929 — இறப்பு : 22 ஒக்ரோபர் 2017

யாழ். உரும்பிராய் தெற்கு சிவகுலவீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பத்மராணி, சிவதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம்(கனடா), சுந்தரலிங்கம், மற்றும் புவனேஸ்வரி(இலங்கை), சுந்தரமூர்த்தி(இலங்கை), Dr. யோகலிங்கம்(லண்டன்), மகேஸ்வரி(கனடா), பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், புவனேஸ்வரி, மற்றும் கமலாதேவி(இலங்கை), இராஜதுரை(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), யோகேஸ்வரி(லண்டன்), துரைராஜசேகரம்(கனடா), இந்திராதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்மினி பிரபாகரன்(ஜெர்மனி), தர்மிந்தன் சுபாகினி(இலங்கை), தர்சினி தசிகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வர்ஷியா, தனுசிகா, தாரகன், பூர்விகா, அனிக்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-10-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கோண்டாவில் வீதி,
கோப்பாய் தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மிந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773604335
தர்மினி — ஜெர்மனி
தொலைபேசி: +4921661471224
தர்சினி — கனடா
தொலைபேசி: +14169029622
சீவரத்தினம் — கனடா
தொலைபேசி: +19054174387
குஞ்சு — கனடா
தொலைபேசி: +19054553989

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu