திருமதி லலிதாதேவி தில்லைநாதன் (ராசு) – மரண அறிவித்தல்




திருமதி லலிதாதேவி தில்லைநாதன் (ராசு) – மரண அறிவித்தல்

தோற்றம் : 23 செப்ரெம்பர் 1956 — மறைவு : 22 ஒக்ரோபர் 2017

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி தில்லைநாதன் அவர்கள் 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தப்பிள்ளை, பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷா, கஜந்தினி, மயூரன், யசிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பேரின்பநாயகம்(பழனி), விமலாதேவி(கலா), அருமைநாயகம்(அருமை), விக்கினேஸ்வரநாயகம்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிரிதரன், ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமநாதன், பேரின்பநாயகி, யோகநாதன், சிறிரங்கநாதன், காலஞ்சென்ற பிறேமநாதன், மனோகரி, சிவானந்தம், தயாவதனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துஷிக்கா அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

நிசாந், சர்மிளி, மீனகா, துளசிகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

சதுர்ஷா, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 25/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 26/10/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தொடர்புகளுக்கு
மயூரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774955668
யசிந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478887484
கிரி(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478857602
பழனி(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474097616
அருமை(சகோதரன்) — கனடா
தொலைபேசி: +16474669335
கலா(சகோதரரி) — கனடா
தொலைபேசி: +14162649229
ஜெயம்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168752961

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu