திரு தியாகராஜா மகேஸ்வரன் – மரண அறிவித்தல்




திரு தியாகராஜா மகேஸ்வரன்
பிறப்பு : 7 பெப்ரவரி 1946 — இறப்பு : 20 ஒக்ரோபர் 2017

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா மகேஸ்வரன் அவர்கள் 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, சிவநேசம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தில்லைராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ப்ரியா(சுவிஸ்), ரம்யா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி(சுவிஸ்), நேசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரோய் தேவதயாளன், சுகுணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகராஜா(சுவிஸ்), தேன்மொழி(சுவிஸ்), தில்லைநடராஜா(கனடா), தில்லைஈசன்(கனடா), தில்லைவாணி(இலங்கை), காலஞ்சென்ற தில்லைநாதன்(இலங்கை), தில்லைச்சிவன்(கனடா), லதா சோதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்மலோசினி(கனடா), சாந்தி(கனடா), காலஞ்சென்ற நீலகண்டன்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), கமலினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜோயலீனா, ஜெரோன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் நினைவாக அவரின் நினைவுப் பேச்சு 28-10-2017 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Königreichssaal der Zeugen Jehovas Schmidener Str. 21, 70372 Stuttgar,t Germany எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/10/2017, 01:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Bestattungshaus Haller Abschiedshaus Stuttgart Nord, Türlenstraße 36, 70191 Stuttgart, Germany
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 27/10/2017, 10:00 மு.ப
முகவரி: Hauptfriedhof, Steinhaldenstraße 52, 70378 Stuttgart, Germany
தொடர்புகளுக்கு
ப்ரியா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315344947
ரம்யா — ஜெர்மனி
தொலைபேசி: +491789325856
மகேஸ்வரி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797298973
நேசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764356068
லதா சோதி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795116680

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu