திருமதி நிரஞ்சலாதேவி தர்மராஜா – மரண அறிவித்தல்




திருமதி நிரஞ்சலாதேவி தர்மராஜா
தோற்றம் : 19 மே 1950 — மறைவு : 17 ஒக்ரோபர் 2017

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நிரஞ்சலாதேவி தர்மராஜா அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி நாகபூசணிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வாகீசன், வாமினி, வானிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாதசுந்தரம், சிவயோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சப்றினா அவர்களின் அன்பு மாமியாரும்,

நைலா, நொறியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Les Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/10/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Les Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 23/10/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Les Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 24/10/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Les Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: புதன்கிழமை 25/10/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Les Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: புதன்கிழமை 25/10/2017, 11:00 மு.ப
முகவரி: Les Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
— — பிரான்ஸ்
தொலைபேசி: +33175941199

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu