திருமதி இராசசிங்கம் அரியமலர் – மரண அறிவித்தல்




திருமதி இராசசிங்கம் அரியமலர்
தோற்றம் : 24 ஏப்ரல் 1932 — மறைவு : 16 ஒக்ரோபர் 2017

அம்பாறை நாவிதன்வெளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசசிங்கம் அரியமலர் அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் செல்லத்தங்கம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இலெட்சுமணர் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற இராசசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவராசு(லண்டன்), நிர்மலாதேவி(கனடா), சுகுணாதேவி(இலங்கை), இரஞ்சினிதேவி(கனடா), ஜெயந்திராசா(கனடா), இராசேந்திரா(கனடா), கேசரியோகமலர்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்திரன், தவராசா, ஜெகநாதன், செழியன், சாந்தி, ரெட்ணதேவி, சகுந்தலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நேசமணி, அளகவள்ளி, சின்னத்துரை(J.P), ஜீவரெட்ணம்(A.I) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயதீபன், சுவாசனா, திலக்சணா, பிரசாந்த் மோகன், பிரதிகா, ஜெசிகா, சிந்து, சுஜி, கரிசா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஜெனேசன், சுஜீவன், இவஞ்சலீனா, சரண்யா, மேனவி, பிரவீன், ராகவி, மிருஷன், ஜிரோஜன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 12:15 பி.ப
முகவரி: 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada.
தொடர்புகளுக்கு
ஜெயந்திராசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168339294
இராசேந்திரா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168754315
இரஞ்சினிதேவி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16476672535
நிர்மலாதேவி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16477136922
கேசரியோகமலர்(மகள்) — கனடா
தொலைபேசி: +19057949772
ஜீவராசு(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447588771862
ராஜ் — கனடா
செல்லிடப்பேசி: +14168754315

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu