திரு செல்வராஜா செல்லதுரை – மரண அறிவித்தல்




செல்வராஜா செல்லதுரை

பிறப்பு : 11 மார்ச் 1949 — இறப்பு : 17 ஒக்ரோபர் 2017

யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா செல்லதுரை அவர்கள் 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லதுரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்‌ஷ்மி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுமன், ஹரி, காலஞ்சென்ற சுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரூபா அவர்களின் அன்பு மாமனாரும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற நடராஜா, கமலாவதி, லீலாவதி, பிறேமாவதி, காலஞ்சென்றவர்களான துரைராஜா, சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசிங்கம், புவனேஸ்வரி, ஜெகதீஸ்வரன், தவச்செல்வம், திலகேஸ்வரன், பத்மாவதி கணேசானந்தம், சந்திரமதி சிவநேசன், ஜெயலக்‌ஷ்மி மகேஸ்வரன், சிவசுப்ரமணியம், தர்மரட்ணம், பாக்கியநாதன், கெளரிதாஸ், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: சனிக்கிழமை 21/10/2017, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
ஹரி(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162667704
பத்மன் — கனடா
செல்லிடப்பேசி: +14163474190

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu