திரு செல்லத்துரை செல்வநாயகம் – மரண அறிவித்தல்




திரு செல்லத்துரை செல்வநாயகம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 ஒக்ரோபர் 1935 — இறப்பு : 15 ஒக்ரோபர் 2017

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வநாயகம் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

யசோகன்(பிரித்தானியா), உதயணன்(பிரித்தானியா), சுதர்சன்(அவுஸ்திரேலியா), லவநிஷா(ஆசிரியை- யாழ். உரும்பிராய் இந்துக்கல்லூரி), சிவராம்(பிரித்தானியா), சுகந்தன், லவதுஷா(ஆசிரியை- யாழ். கொக்குவில் ஞான பண்டிதா வித்தியாலயம்), லவப்பிரியா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தா(பிரித்தானியா), அனுசியா(பிரித்தானியா), கெளசல்யா(அவுஸ்திரேலியா), டேகீஸ்வரராசன்(பிரதம செயலாளர் அலுவலகம்- திட்டமிடல் வடமாகாணம்), கஜேந்திரா(பிரித்தானியா), மதுஷாந்தினி(ஆசிரியை- தி/ ஸ்ரீசண்முக இந்து மகளிர் கல்லூரி), கஜேந்திரன்(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்), ஆதீபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரி, சாரதாதேவி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிஸ், கீரன், உபாஸ், அபிநாஸ், சந்தோஸ், சைலேஸ், சானுஜா, ஒளிநிலவன், காரூரன், அனன்ஜா, ஓவியா, சாதுரியன், கர்ணிகன், ஆராதனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி பிணமுருங்கை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல- 60,
மணல்தரை வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777866041
கஜேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773024316
ஈசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777869498
சிவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447538713335
ஆதி — கனடா
செல்லிடப்பேசி: +14163193676
யசோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447818668691
உதயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447401850893
சுதன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61481215875

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu