திரு செல்லப்பா தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு செல்லப்பா தாமோதரம்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 ஏப்ரல் 1930 — இறப்பு : 16 ஒக்ரோபர் 2017

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காய் ஒட்டன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தாமோதரம்பிள்ளை அவர்கள் 16-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலட்சுமி, காலஞ்சென்ற சிவபாலசுந்தரம், கிருபராணி, தருமசீலன், இன்பாராணி, தவராசா, காலஞ்சென்ற லோகேஸ்வரன், புவனேஸ்வரராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தையல்முத்து, சின்னத்தங்கம், அன்னம்மா, பத்தினிப்பிள்ளை, அம்பலவாணர், வீராசிப்பிள்ளை, கமலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சன், காலஞ்சென்ற சற்குணபாலன், யசிந்தநாயகி, சுசீந்திரன், புவனேஸ்வரி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பசுபதி, ராசம்மா, நாகலிங்கம், கற்பகம், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, ஐயம்பிள்ளை, சோமலிங்கம், இராமநாதர், கனகம்மா, ஆறுமுகம், நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டினோ பிரித்திகா, சகிதா றமேஸ், சஜீவன், சபிதா றூபன், அன்ன, லீசா, லிண்டா, ஜனனி, ஜதீசன், விதுஷன், விதுஷா, அருண்ஜா, அருட்குமரன், அருளாளன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்வின், சற்றின், சோபியா, இஷான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-10-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பாலியாறு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 531,
பொன்நகர், ஒட்டன்குளம்,
துணுக்காய்,
முல்லைத்தீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புவனேஸ்வரராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774724451
பிரியா(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776119564
சந்திரா தனலட்சுமி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +49238283102
இன்பா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +49303318136
தங்கம் (மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33983341669

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu