திருமதி கனகசபாபதி பூமணி – மரண அறிவித்தல்




திருமதி கனகசபாபதி பூமணி
பிறப்பு : 8 யூன் 1935 — இறப்பு : 15 ஒக்ரோபர் 2017

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவிலை வதிவிடமாகவும், உரும்பிராய் தெற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி பூமணி அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கனகேந்திரன்(அவுஸ்திரேலியா), உதயகுமார்(அவுஸ்திரேலியா) யோகமாலா, கமலநாதன், நீதிராசா(கனடா), கவிச்சந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, பாலசுப்ரமணியம், ரத்னசிங்கம், ராசரத்னம், மற்றும் சரோஷினிதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, விஜயலட்சுமி, பரமநாதன், பவானிகமலா, மதிவதனா, நிலாயினி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, தவபதி, புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான சிலோன்மணி, யோகநாதன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜன்,கிதன், சிந்து, மகிந்தன், அருணன், காருண்யா, சிந்துயன், நர்த்தனா, ஜீவனா, கீர்த்தனா, நிவேதிகன், நிதர்சனா, ரதன், லெனின், கெவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நவீசா, அஸ்மியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
ஒஸ்கா லேன்,
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நீதிராசா — கனடா
தொலைபேசி: +14163160131
கவி — கனடா
தொலைபேசி: +16478869450
கமலன் — இலங்கை
தொலைபேசி: +94214915414
கனகேந்திரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +6138738941
உதயகுமார் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61395510671

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu