திருமதி அருந்தவராணி செல்வரட்ணம் – மரண அறிவித்தல்
திருமதி அருந்தவராணி செல்வரட்ணம்
(பொன்னா)
பிறப்பு : 15 மார்ச் 1961 — இறப்பு : 9 ஒக்ரோபர் 2017

யாழ். வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி சீனிவாசநகரை வசிப்பிடமாகவும் கொண்ட அருந்தவராணி செல்வரட்ணம் அவர்கள் 09-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரெத்தினம், தங்கரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வரட்ணம்(பெத்தையா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நித்தியா(பிரான்ஸ்), நிகல்யா(சிந்து- லண்டன்), மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடணசிகாமணி(இலங்கை), இரத்திணசிகாமணி(குண்டையா- லண்டன்) யோகராணி(சோக்கா- கனடா), ஆனந்தசிகாமணி(வெள்ளைக்குட்டி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயரூபன், கெளசிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிர்மலாதேவி(ராசாத்தி), சாந்தி, கைலநாதன், சிவகுமாரி, செல்வேந்திரன் பிறேமகுமாரி(அம்மங்கிளி- இந்தியா), குமாரவேல்(ஜயன்- இலங்கை), மாணிக்கவேல்(லண்டன்), கண்ணன்(இந்தியா), இராமநாதன் பவானந்தகுமாரி(இந்தியா), மோகனராஜன் தவச்செல்வி(செல்வி- லண்டன்), யோகரட்ணம்(கப்பல்), செல்வன்(இந்தியா), காலஞ்சென்ற றஜனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

தனுஷ், திலக்சிகா, பிருந்தா, வர்ஷா, ரிஸ்மிகா, ரேஸ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கணவர், பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பெத்தையா — இந்தியா
செல்லிடப்பேசி: +919952846564
ஜெயரூபன் நித்தியா — பிரான்ஸ்
தொலைபேசி: +33605815577
கெளசிகரன் நிகல்யா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447427101925
மயூரன் — இந்தியா
செல்லிடப்பேசி: +918531035562

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu