திருமதி சீவகசிந்தாமணி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி சீவகசிந்தாமணி சுப்பிரமணியம்
பிறப்பு : 6 ஓகஸ்ட் 1932 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2017

யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சீவகசிந்தாமணி சுப்பிரமணியம் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,

லோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, தியாகேஸ்வரி(இலங்கை), சந்திரபாலன்(லண்டன்), சிவபாலன்(பிரான்ஸ்), சற்குணபாலன்(ஜெர்மனி), கிருஸ்ணபாலன்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுப்பிரமணியம், சிவயோகலிங்கம், சிவராசா, விஜிதா, சுசி, ஜெயவாணி, சிவாஜினி, கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பார்வதிப்பிள்ளை, முத்தாச்சி, சச்சிதானந்தம் மற்றும் கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகுமரன், காலஞ்சென்ற தி௫க்குமரன், செல்வக்குமரன், பூங்கோதை, சிவசக்தி, சயனுதா, கோகுலன், டினேஸ், டினோதினி, கோபிகா, வினுஷன், விஜித், சகானா, சபீனன், சஜானா, அஷ்வின், தஷ்வின், கேதீஸ்வரி, லாவண்யா, குருபரன், கவிதராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருசாந், யதுசாந், கபிசாந், மிதுசனா, கபிசயன், அஸ்விகா, தஸ்விகா, லபீசன், தருணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 17/10/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Pompes Funèbres Toulouse Métropole, 2 Rue de l’Abbé Jules Lemire, 31300 Toulouse, France.
தொடர்புகளுக்கு
சந்திரபாலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447761997582
அப்பன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33609972411
செல்லிடப்பேசி: +33769965383

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu