திரு துரைசிங்கம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்
திரு துரைசிங்கம் பாலசிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய பொறியியலாளர்- National Grid)
தோற்றம் : 12 நவம்பர் 1949 — மறைவு : 4 ஒக்ரோபர் 2017

பர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் பாலசிங்கம் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(RVDB- அம்பாறை பொறியியலாளர்) பார்வதி(ரங்கூன் அன்றி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மட்டக்களப்பைச் சேர்ந்த காலஞ்சென்ற பாக்கியரட்ணம், ரட்ணஜோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகஜனனி(Solicitor) அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம், திலகவதி ஸ்ரீபதி மற்றும் Dr. குணவதி விவேகானந்தராஜா, செல்வவதி ஸ்ரீ வித்யாதர்ஷன், உமா(Solicitor), ராஜசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விசாலாட்சி கந்தசாமி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

Dr. வேல்முருகு விவேகானந்தராஜா(மட்டக்களப்பு- Proprietor, GV Hospital, Chancellor, Eastern University- Sri Lanka), ஜெயசிங்கம் ஸ்ரீட்ச்தேவி, தம்பு ஸ்ரீபதி(இளைப்பாறிய விரிவுரையாளர்- மொறட்டுவ பல்கலைக்கழகம்), Dr. பாக்கியரட்ணம் ஸ்ரீ வித்யாதர்ஷன், பத்மாசினி ராஜசிங்கம், Dr. பாக்கியரட்ணம் ஸ்ரீபிரியதர்ஷன், ரூபிணி யோககாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரேம் ஸ்ரீபிரியதர்ஷன், Dr. கதிரேசு யோககாந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரணவி, கபித்திரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வைதேகி, வாசுகி, பார்த்தீபன், தேவகி, தீபன், ஷாமுகி, சுவேதகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரக்‌ஷன், மிகிரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442085231471
– — பிரித்தானியா
தொலைபேசி: +442036329117
– — பிரித்தானியா
தொலைபேசி: +442085211314
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448379557

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu