திருமதி அன்ரனிராஜா பத்திமா – மரண அறிவித்தல்
திருமதி அன்ரனிராஜா பத்திமா – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 நவம்பர் 1951 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2017

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Ouen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனிராஜா பத்திமா அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனி, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனிராஜா(தேவா) அவர்களின் அன்பு மனைவியும்,

யேசுராஜா, பத்மராஜா, றஞ்சித், றீகன், யுஸ்ரின், டொறின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐலா, சத்தியா, சுஜித்தா, ரூபி, பிரியங்கா, மையோன்ஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யேசுதாசன், காலஞ்சென்ற மரியதாசன், செபமாலையம்மா, தேவதாசன், சகாயமரி, யசிந்தா, சாரதா, விஜயா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சறோசா, ராஜேஸ்வரி, பாலநாதன், கறோலின், காலஞ்சென்ற தேவதாஸ், அருள்நேசன், கிங்சிலி, அன்ரு ஆகியோரின் அன்பு மச்சாளும்,

ஜோவான், எலியெல், ஆரோன், றயன், ஜேயெல், எடன், ஜோயஸ், றொயிஸ், ஆகாஸ், அமொன்டின், அலெக்ஸ், றிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யேசுராஜா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625609279
பத்மராஜா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627832551
ரஞ்சித்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695524154
றீகன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33635139108
யுஸ்ரின்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658692101
டொறின்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781544045

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu