திரு சரவணமுத்து பொன்னம்பலம் (பொன்னா) – மரண அறிவித்தல்
திரு சரவணமுத்து பொன்னம்பலம் (பொன்னா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 சனவரி 1940 — இறப்பு : 5 ஒக்ரோபர் 2017

ஹற்றனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra வை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து செல்லம்மா(ஏழுதுமட்டுவாள்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை சிவபாக்கியம்(கட்டுவன்) தம்பதிகளின் அருமை மருமகனும்,

கனகாம்பிகை(Canberra) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிருந்தா(Canberra), நிலாந்தி(Sydney), டிலானி(Canberra) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவமணி கனகசபை, காலஞ்சென்ற நவமணி வல்லிபுரம், மனோன்மணி வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கிருஷ்ணா, சதீஸ், சுந்தர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகானா, லீலா, வசந்த் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கணேசமூர்த்தி, கணேசராஜா, கணேசானந்தன், கணேசநாதன், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Saravanamuthu Ponnampalam was born in Hatton, Sri Lanka and lived in Canberra Australia since January 1994 and passed away on 5 October 2017.

He worked as Senior Engineer in the Department of Machinery and Equipment Sri Lanka, then at World Bank project in Nigeria and of late at Patent Office (IP Australia) in Canberra.

He was the beloved son of the late Saravanamuthu & late Sellamma (Eluthumadduval), Son-in-law of late Kanagasabai & late Sivapakiyam (Kadduvan),

Dearly beloved husband of Kanahambikai,

Loving father of Brindha, Nilanthi & Dhilanee,

Father-in-law of Krishnakumar, Satishkumar & Yogasundaram.

Dearly loved brother of Thavamany Canagasabai, late Navamany Vallipuram & Manonmany Velauthapillai,

Brother-in-law of Ganeshamoorthy, Ganesharajah, Ganeshanantham, Ganeshanathan and Ganeshwaran.

Much loved grandfather of Sahana, Leela & Vasanth.

This notice is provided for all family and friends.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/10/2017, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: William Cole Funerals, 60 Nettlefold St, Belconnen ACT 2616, Australia
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 10/10/2017, 01:00 பி.ப
முகவரி: 33 Neales St, Kaleen ACT 2617, Australia.
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 10/10/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Norwood Park Crematorium, 65 Sandford St, Mitchell ACT 2911, Australia
தொடர்புகளுக்கு
பிருந்தா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61433105693
நிலாந்தி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61403497933
டிலானி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61400332419

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu