திருமதி சின்னத்துரை பொன்னம்மா – மரண அறிவித்தல்
திருமதி சின்னத்துரை பொன்னம்மா
(சின்னதுரை ஆச்சி)
பிறப்பு : 22 நவம்பர் 1924 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2017

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பொன்னம்மா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் தவப்புதல்வியும்,

காலஞ்சென்ற செல்லப்பா சின்னத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற பாலநாயகம், சந்திரசேகரம்(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசேகரம், தர்மபாலன், யோகிசிவபாலன்(லண்டன்), தவமலர்(லண்டன்), சிவராசா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராசாத்தி, சிவனேஸ்வரி, கலங்கரைச்செல்வி(ஜெயா), சற்குணம்(சந்திரன்), பத்மராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுரேஸ்வரன், மலர்மதி, வளர்மதி, யஷிதா, ரஜீவன், ராகுலன், திரோஜன், கயல்விழி, மலர்விழி, அருள்விழி, சிந்துசா, சிந்தூரன், சகிம்தா, சாருகன், ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜனனி, சர்மினி, நவநீதன், சயூரி, சாரிகன், கார்த்திகா, கார்த்திகன், டனிஷ்கா, சகின், சகிணவி, சயானா, ஹிருஷ்கா, அபித்ரா ஆகியோரி்ன் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
391, 4ம், யூனிற்,
திருநகர்,
மல்லாவி,
முல்லைத்தீவு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிந்துசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +4475542435523
சந்திரசேகரம் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571609504
சிவராசா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4978331354
கயல் — இலங்கை
செல்லிடப்பேசி: +94764662310
அருள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772022016

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu