திருமதி இசிதோர் லூர்த்தம்மா – மரண அறிவித்தல்
திருமதி இசிதோர் லூர்த்தம்மா
(கிளி)
மண்ணில் : 15 யூன் 1933 — விண்ணில் : 4 ஒக்ரோபர் 2017

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இசிதோர் லூர்த்தம்மா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலான் யக்கோவாள் தம்பதிகளின் ஆசை மகளும்,

காலஞ்சென்ற இசிதோர் லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

மரியதாஸ்(ராசு), கிரிஸ்ரினம்மா(ராசாத்தி), மேரி றெஜினா செல்வராணி(யோகா- அதிபர்), அமலதாஸ்(ராசலிங்கம்), விமலதாஸ்(அமிர்தலிங்கம்), தோமஸ் அல்ரின்(மகா- ஆசிரியர்), மரியசீலன்(ஜெயலிங்கம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆரோக்கியசீலீ(மாம்பழம்), சந்தியா வென்ரகோன்(தவராசா), காலஞ்சென்ற பாக்கியநாதன்(அன்ரன்), சறோமளா, தயாளின், ஜெயா(ஆசிரியை), கிளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஈசன் கல்பனா, வஜன்(அமீர்), வேதாஞ்சனி, போல் நியூட்டன், கேசவநஜனீ, புஸ்பகுமார், தர்சிகா, கில்பகுமார், சுகந்திகா, பிரதீபன், கின்சிலீராஜ் அனுசிகா, நிரோசினி, யஸ்ரின் ராஜ், கவிபிரியன், கறோளினி, நிதர்சன், தூசானா, ஜோதீஸ்வரன், தனேஸ்வரன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபினா, மெலினோ, லேயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 05-10-2017 வியாழக்கிழமை அன்று நெடுந்தீவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மரியதாஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652142796
கிரிஸ்ரினம்மா — பிரான்ஸ்
தொலைபேசி: +33638018210
மேரி றெஜினா செல்வராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777434049
ஜெயலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772695322
அமிர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33611393058

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu