திருமதி யோகேஸ்வரி புலேந்திரன் – மரண அறிவித்தல்




திருமதி யோகேஸ்வரி புலேந்திரன்

தோற்றம் : 10 மார்ச் 1949 — மறைவு : 1 ஒக்ரோபர் 2017

யாழ். மணிக்கூட்டு வீதி 15ம் இலக்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி புலேந்திரன் அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரட்ணம், இராசதுரை தம்பதிகளின் அன்பு மகளும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துதம்பி, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அமரசிங்கம், கனகலிங்கம், சண்முகரட்ணம், பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி(லண்டன்), கமலேஸ்வரி(லண்டன்), இரட்ணசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகிர்தமலர், காந்திமதி, பத்மினி, கோபாலசிங்கம் ரஞ்சனி, ஜெகதீஸ்வரன் கோசலைநாயகி, ரஞ்சனி சிவப்பிரகாசம், சாந்தினி கோகுலகுமாரன், ரூபேந்திரன் ஜெகரூபி, வாசினி ஸ்ரீஸ்கந்தராஜா, பத்மினி அருட்சோதிராஜா, உதயகுமாரன் சுமித்ரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயகுமார், சாந்தினி, மற்றும் விஜயகுமார், மதிவதனி, சந்திரவதனி, ஜெயநந்தினி, உதயகுமார், ரவிக்குமார், இராஜ்குமார், சாந்தகுமார், பிரேம்குமார், சாமினி, விமலினி, மாலினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தக்சா, ஜெகன், ராகுலன், நரத்தனன், ரூபினா, ரூபசாயி, ரூபபத்தீசன், ஆரணி, ஹரிணி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

மனோஜ், ரோஜா, பிரசாத், நிரஞ்சா, கோபி, லாவண்யா, பவித்ரா, பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/10/2017, 08:30 மு.ப — 04:00 பி.ப
முகவரி: Co-op Funeralcare, Morden, 91 London Rd, Morden SM4 5HP, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Kingsmeadow Function Room, Jack Goodchild Way, 422A, Kingston road, Surrey, KTI 3PB, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 11:00 மு.ப — 11:40 மு.ப
முகவரி: Putney Vale Cemetery, Stag Ln, Wimbledon, London SW15 3DZ, UK
தொடர்புகளுக்கு
புலன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086870794
செல்லிடப்பேசி: +447452876056
உதயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951958115
விஜயன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447712488738
ரவிகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447830819738

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu