திருமதி சந்திராதேவி துரைச்சாமி – மரண அறிவித்தல்




திருமதி சந்திராதேவி துரைச்சாமி
தோற்றம் : 22 நவம்பர் 1951 — மறைவு : 4 ஒக்ரோபர் 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி துரைச்சாமி அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயமாலினி, யமீலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

டீஸ்மலர், காலஞ்சென்ற மகாலிங்கம், குகதாசன், தயாபரன், வசந்தகுமாரி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜரட்ணா, நிஷாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜானன், ஹரீஸ், கிஷானி, அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இலத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யமீலா நிஷாகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036249430
மாலினி இராஜரட்ணா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49957183586
பாலசுப்பிரமணியம் — இலங்கை
தொலைபேசி: +94212211008
செல்லிடப்பேசி: +94784670719

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu