திரு கந்தையா ஐயாத்துரை – மரண அறிவித்தல்




திரு கந்தையா ஐயாத்துரை

(முன்னாள் உரிமையாளர்- வேல் ஸ்ரோர்ஸ் மகோ)
தோற்றம் : 29 யூலை 1937 — மறைவு : 3 ஒக்ரோபர் 2017

யாழ். வடமராட்சி வதிரி அரச வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஐயாத்துரை அவர்கள் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம்(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவனேந்திரராஜா(ரஞ்சன்- கனடா), குகனேந்திரன்(ராதா- லண்டன்), ஜெகனேந்திரன்(செல்வம்- கனடா), ரகுனேந்திரன்(ரகு- நோர்வே), தபேந்திரன்(றுபன்- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நாகம்மா, அன்னபிள்ளை, தங்கராசா மற்றும் பொன்னம்மா(மலேசியா), பறுபதம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜய கல்யாணி(கனடா), உமா(லண்டன்), தயாளினி(கனடா), சுபாஜினி(நோர்வே), குரு எலிசபேத்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிர்திகா(கனடா), நிருபிகா(கனடா), சாருஜன்(கனடா), சாரஜன்(கனடா), Dr. நிரோஜினி தனுசன்(லண்டன்), Dr. நிவேதா பாலரமணன்(லண்டன்), நிஹாரா(லண்டன்), நேருஜன்(கனடா), திவாகர்(கனடா), ஜோதிகா(கனடா), ரிஷி(நோர்வே), ரிஷா(நோர்வே), ஜோனஸ்(நோர்வே), எலிசபேத்(நோர்வே), ஜோனதன்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனுஷ்கா(லண்டன்), அவிக்னா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவனேந்திரராஜா(ரஞ்சன்- மகன்) — கனடா
தொலைபேசி: +14162751062
குகனேந்திரன்(ராதா- மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447484876547
செல்லிடப்பேசி: +447545564776
ஜெகனேந்திரன்(செல்வம்- மகன்) — கனடா
தொலைபேசி: +14163027363
ரகுனேந்திரன்(ரகு- மகன்) — நோர்வே
தொலைபேசி: +4790925169
தபேந்திரன்(றுபன்- மகன்) — நோர்வே
தொலைபேசி: +4791637870
சாருஜன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +14164171266
நேருஜன்(பேரன்) — கனடா
தொலைபேசி: +14164321952
திவாகர்(பேரன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168025303

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu