திருமதி கந்தையா பவளம் – மரண அறிவித்தல்
திருமதி கந்தையா பவளம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 மே 1932 — இறப்பு : 4 ஒக்ரோபர் 2017

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பவளம் அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயிலு பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கமலாதேவி, ராணி(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), தனலட்சுமி(இலங்கை), சிவனடி(பிரான்ஸ்), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிறிகாந்தராஜா(கனடா), மகேஸ்வரன்(கனடா- ரூபன்), இரத்தினம்மா(கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, வள்ளியம்மை, வேலுப்பிள்ளை, தம்பிப்பிள்ளை, நாகநாதி, சின்னத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னத்துரை(கமலா), காலஞ்சென்ற சின்னத்துரை(ராணி), மலர், புலேந்திரன், தயாவதி, சிவாயினி, காமினி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகாகரன், சசிதரன், ஜெயபாகரன், கிருபாகரன், மோகன், சதீஸ்குமார், சதீஸ்காந்தன், சயந்தன், சயீவன், சாரதன், சங்கீதன், சர்மிளன், சுவேதா, சுஜிதா காலஞ்சென்ற கீர்த்திகா, கரிகரன், சபீனா, சயானா, சோபனா, தர்மினா, தசோன், கோபிகா, ரேபிகா, தீபிகா, பிரபாகரன், சுமதி, சுபாகரன், சிறீமுரளிதரன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கவிதன், கவினயா, சயந்தவி, அஸ்கா, அனிஸ், பிரவீன், நீரோஸ், தரூண், மிதுன், றொசான், யனுஸ், சபீஸ்கா, சஸ்மிகா, சஞ்சீவ், அபிசாந், றெனேசன், சயிந்தவி, பவிசன், பார்த்தீபன், சுவேதா, பவித்திரன், பிரணவி, பிரவீன், சிந்தியா, சியாந்தன், சிந்துஜன், லக்சன், லக்சிகன், சுதார்த், காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று தீத்தாங்குளம் மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிறீ(மகன்)
தொடர்புகளுக்கு
சிறீ — கனடா
தொலைபேசி: +19054719020
ரூபன் — கனடா
தொலைபேசி: +19055545331
தனபாலு — இலங்கை
செல்லிடப்பேசி: +94777161010
சிவனடி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650129462

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu