திரு ஏகாம்பரம் நடராஜா – மரண அறிவித்தல்




திரு ஏகாம்பரம் நடராஜா – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 பெப்ரவரி 1941 — மறைவு : 30 செப்ரெம்பர் 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரம் சந்தையடியை வசிப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் நடராஜா அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம்(தரணியகல, வர்த்தகர்) யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(கந்தையா) அமிர்தவல்லி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லோகசுந்தரி(சுந்தரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற வசந்தகுமார், மற்றும் வசந்தமலர்(கெங்கா), வசந்தகலா(கலா), ஜீவகுமார், ரதீஸ்குமார், ஜெயானந்தகுமார், சிவதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னலெட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் குணரட்ணம், தங்கராசா(ரஞ்சி), காலஞ்சென்ற ருக்குமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவராசா, சந்திரபாலன், குகப்பிரியா, கிருஷ்ணவேணி, கார்த்திகா, ஸ்ரீகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேசு, சகுந்தலாதேவி, மற்றும் பரமேஸ்வரி, சரஸ்வதி, சிங்கராசா, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன்(கோபால்), மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துஷா பரந்தாமன், ஆரூரன், செந்தூரன், அபிநயா, அட்சயா, ஆதித்தன், அசோக், அவினிஸ், அபிரா, ஆருண்யா, அஜேஷ், அஸ்விதா, கவின், ஜரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
27 Rangeley Drive,
Scarborough, ON M1B 5C2,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/10/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/10/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/10/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/10/2017, 11:30 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
தொடர்புகளுக்கு
சுந்தரி(மனைவி) — கனடா
தொலைபேசி: +16478487481
சிவராசா கெங்கா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94114870244
சந்திரபாலன் கலா(மகள்) — கனடா
தொலைபேசி: +14167549257
ஜீவன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448279790
ரதீஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447378415621
ஜெயாக்குட்டி(மகன்) — கனடா
தொலைபேசி: +16479981309
ஸ்ரீகுமார் தர்சினி(மகள்) — கனடா
தொலைபேசி: +16477050125

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu