திரு சுப்பிரமணியம் சிவலோகநாதன் – மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் சிவலோகநாதன்
(சொக்கர்)

பிறப்பு : 14 ஓகஸ்ட் 1948 — இறப்பு : 30 செப்ரெம்பர் 2017

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவலோகநாதன் அவர்கள் 30-09-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருளேஸ்வரி(கோண்டாவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜா(இலங்கை), கண்ணன்(நோர்வே), அனுசியா(நோர்வே), சாந்தன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகராணி(கனடா), உலகநாதன்(கனடா), வைகுந்தநாதன்(கனடா), ஜெகநாதன்(நோர்வே), கமலநாதன்(நோர்வே), வேதநாயகி(கனடா), சுபந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சத்தியலிங்கம், சுரேஸ்நாதன், சிவதுர்க்கா, அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரீஸ்கந்தராசா, ஸ்ரீபாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜித்தா, யஸ்வந், அஸ்மிதா, கிஷானா, ஹஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கலைவாணி மக்கள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கண்ணன், சாந்தன்
தொடர்புகளுக்கு
கண்ணன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4790660302
சாந்தன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4740991103
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94212227741
மருமகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771590216
ராணி — கனடா
செல்லிடப்பேசி: +14162840202

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu